மாஸ் காட்டிய இந்திய ராணுவம் - மிரளவைக்கும் வீடியோ

x

ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் பகுதியில் கனமழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உதம்பூர் மாவட்டம் தார்ட் Thard அருகே மலை உச்சிகளில் இருந்து சேறு கலந்த நீரும், பாறைகளும் சரிந்து சாலையில் விழுந்தன.

மழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜக்கானி Jakhani என்ற இடத்தில் இருந்து செனானி Chenani வரை வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்