Indian Army | மெகா டீல் - மேலும் அசுர பலம் பெறப்போகும் இந்திய படை
மெகா டீல் - மேலும் அசுர பலம் பெறப்போகும் இந்திய படை
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இடையே 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, இந்திய விமானப்படைக்கு 68 போர் விமானங்கள் மற்றும் 29 'டிவின் சீட்டர்' போர் விமானங்களை உள்ளடக்கிய 97 LCA Mk1A தேஜஸ் விமானங்களின் வினியோகம் வருகின்ற 2027 முதல் 2028 ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினியோகம் ஆறு ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
