Indian Army | இந்தியாவின் பாதுகாப்பு கவசம்.. முதல்முறையாக ராணுவம் வெளியிட்ட வீடியோ

இந்தியாவின் பாதுகாப்பு கவசம்.. முதல்முறையாக ராணுவம் வெளியிட்ட வீடியோ

இந்தியாவின் பாதுகாப்பு கவசம் 'எஸ்-400' - ராணுவம் வெளியிட்ட வீடியோ இந்தியாவின் அசைக்க முடியாத பாதுகாப்பு அரணாக விளங்கும் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசத்தின் இயக்க வீடியோவை இந்திய ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com