பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்றிய இந்திய ராணுவம் | PM Modi | Indian Army
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம், பிரதமர் மோடி விளக்கமளித்தார். அரசியலமைப்பு சட்டப்படி முப்படைகளின் தலைமை தளபதியாக குடியரசுத் தலைவர் இருப்பதால், எந்தவொரு ராணுவ நடவடிக்கை குறித்தும் அவரிடம் எடுத்துரைக்க வேண்டும். அதன்படி, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
Next Story
