Indian Army Flight | சர்வசாதாரணமாக ரோட்டில் தரையிறங்கிய விமானங்கள்.. இந்தியாவின் மரண மாஸ் சம்பவம்
சர்வசாதாரணமாக ரோட்டில் தரையிறங்கிய விமானங்கள்.. இந்தியாவின் மரண மாஸ் சம்பவம்
#indianarmy #flightlandinghighway குஜராத்தில், அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தட நெடுஞ்சாலையில், இந்திய ராணுவத்தின் 4 சிறிய ரக விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறங்கி, மீண்டும் புறப்பட்டுச் சென்றன. ராணுவத்தின் மலைக் கழுகுகள் குழு நடத்திய இந்தப் பயிற்சி, நெடுஞ்சாலைகளை ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
