இந்திய விமானப்படையின் வியக்க வைத்த ட்ரோன் ஷோ

இந்திய விமானப்படையின் வியக்க வைத்த ட்ரோன் ஷோ

ராஜஸ்தானில் நடைபெற்ற வாயு சக்தி 2026 பயிற்சியின் போது, இந்திய விமானப் படையின் டிரோன் ஷோ அனைவரையும் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்த ட்ரோன் ஷோவில் வங்கதேச உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன....

X

Thanthi TV
www.thanthitv.com