"ஜனநாயக நாட்டில் போராட சொல்வது தவறில்லை" - கர்நாடக முதலமைச்சர்

பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.
"ஜனநாயக நாட்டில் போராட சொல்வது தவறில்லை" - கர்நாடக முதலமைச்சர்
Published on
பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, ஜனநாயகத்தில் போராட சொல்வது தவறில்லை என்றார். பாஜக அளித்துள்ள புகார் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டால் பதில் அளிக்க தயார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com