"புதிய ராணுவ தளபதி யார்? - மனோஜ் முகுந்த் நரவனேக்கு வாய்ப்பு?"

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
"புதிய ராணுவ தளபதி யார்? - மனோஜ் முகுந்த் நரவனேக்கு வாய்ப்பு?"
Published on
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்ந் நரவனே நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மனோஜ் முகுந்த் நரவனே தற்போது ராணுவ துணை தளபதியாக பொறுப்பில் உள்ளார். அவர் ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் சுமார் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர்.
X

Thanthi TV
www.thanthitv.com