வென்றது இந்தியா.. காஷ்மீரில் கொண்டாட்டம்

ஜம்முவில் நள்ளிரவில் சாலையில் ஒன்று கூடிய இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், உற்சாகமாக நடனமாடியும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com