இந்தியாவில் இறங்குகிறது `முதல்’ ஹைட்ரஜன் ரயில்
"விரைவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்"
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக, ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்
Next Story
