குழந்தை திருமணம் இல்லாத இந்தியா -2030க்குள் அமல்படுத்த மத்திய அரசு இலக்கு

2 ஆயிரத்து 30ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
குழந்தை திருமணம் இல்லாத இந்தியா -2030க்குள் அமல்படுத்த மத்திய அரசு இலக்கு
Published on
2 ஆயிரத்து 30ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒடிசா மாநில தலைவர் புவனேஸ்வரில் நடந்தது. குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அதில் பேசப்பட்டப்பது.
X

Thanthi TV
www.thanthitv.com