India Vs Pakistan | இந்தியா பாகிஸ்தான் மேட்சில் ஷாக் - டாஸில் வெடித்த மிகப்பெரிய பிரச்சனை

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் டாஸ் போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் நாணயத்தை மேலே வீசியபோது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா tails கேட்டார்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் தொகுப்பாளர் மெல் ஜோன்ஸ் heads என்று கத்தியதால், போட்டி நடுவரான ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ் பாகிஸ்தான் டாஸ் வென்றதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com