"விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
"விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
Published on
இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ராஜாங்கநடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, தூதரக ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று இந்திய தூதர், அபிநந்தனை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com