India | Trump | டிரம்ப்ன் கேம்... இந்தியாவுக்கு சிக்கலா..? ஓபனாக சொன்ன உலகின் முக்கிய அமைப்பு
அமெரிக்க வரி விதிப்பால் அடுத்த நிதி ஆண்டுகளுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறையக்கூடும் என உலக வங்கி கணித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் இந்தியா 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ள உலக வங்கி,அதே வேளையில் அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து 6.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.இதனால், தற்போது இந்தியா ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்றாலும், வெளிநாட்டு பொருளாதார மாற்றங்கள் அதன் வளர்ச்சிக்கு சவாலாக மாறக்கூடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
Next Story
