"புதிய உச்சத்தில் இந்தியா - ரஷ்யா உறவு.." மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தை
இந்தியா - ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்தியா - ரஷ்யா உறவு வலுவாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
Next Story
