India Parliament | பார்லிமெண்டில் வெடிக்க காத்திருக்கும் அதிமுக்கிய பிரச்சனை
டிச.1ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடக்கம். டிச. 1ம் தேதி முதல் 19 வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். SIR உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்
Next Story
