இந்தியா - பாக். இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

x

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை/இன்று மதியம் தாமதமாக பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை முழுமை பெறவில்லை/தற்போது 2வது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடக்கம்


Next Story

மேலும் செய்திகள்