இந்தியா பாகிஸ்தான் விவகாரம் - நிலைப்பாட்டை தெளிவாக்கிய US

x

இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஆதரிப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்ப்பாளர், சண்டை நிறுத்தம் தொடர்வதை அமெரிக்கா வரவேற்கிறது என்று கூறினார். இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதியை ஆதரித்து சமாதானம் செய்யக் கூடியவர் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்