விண்வெளியை வசமாக்கும் இந்தியா... பெரும் சாதனை செய்த சுக்லா...

x

விண்வெளி மையத்தில் சுக்லா - அடுத்த அப்டேட் கொடுத்த இஸ்ரோ/சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா /கடந்த 6 நாட்களாக பல்வேறு விதமான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் சுபான்ஷு சுக்லா /கடந்த 27ம் தேதி நுண்ணீர்ப்பு விசை மண்டலம் குறித்து ஆய்வு/STEM எனப்படும் கீரை வகைகளின் தண்டு நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்/விண்வெளியில் முளைக்கும் தாவரங்கள், பாதுகாப்பு தன்மை குறித்தும் ஆய்வறிக்கை தயார் செய்யும் சுபான்ஷு சுக்லா


Next Story

மேலும் செய்திகள்