ஆட்சி கவிழ்ப்புக்கு பாக். அரசு வழிவகுக்கிறது.. ஹரிஷ் பர்வதனேனி சரமாரி குற்றச்சாட்டு..
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மீது இந்தியாவுக்கான நிரந்தர தூதர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.