Artificial Intelligence | Warning | AI குறித்து உலகே உற்றுநோக்கும் இடத்தில் வார்னிங் கொடுத்த இந்தியா

AI குறித்து உலகே உற்றுநோக்கும் இடத்தில் வார்னிங் கொடுத்த இந்தியா

Artificial Intelligence | Warning | AI குறித்து உலகே உற்றுநோக்கும் இடத்தில் வார்னிங் கொடுத்த இந்தியா

#artificialintelligence #ai #warning #thanthitv

ஏ.ஐ. அபாயங்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா.வில் பேச்சு கடல்சார் பாதுகாப்பில் AI தொழில்நுட்பம் பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதன் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.வில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், கப்பல்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து இணையத் தாக்குதல்கள் நடத்த AI பயன்படுத்தப்படலாம் என எச்சரித்தார். அதே நேரத்தில், தேடுதல் மற்றும் மீட்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் AI-யின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com