"மொபைல் இணையதள சேவை : இந்தியா முதலிடம்"

நாட்டில் 120 கோடி மக்களுக்கு , டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"மொபைல் இணையதள சேவை : இந்தியா முதலிடம்"
Published on

நாட்டில் 120 கோடி மக்களுக்கு , டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில், 4- வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், இந்தியா முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டார். புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறி வருவதாக கூறிய அவர், டிஜிட்டல் இந்தியா திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். இந்தியாவின் வெற்றிப்பாதை, உலகின் தனித்துவமாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com