``இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது’’

x

இந்தியா, ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் இந்த ஆண்டே அமலுக்கு வரும் என அறிவிப்பு

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்த ஆண்டே அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த ஒப்பந்தத்தால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 7 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 30 முதல் 40 பில்லியன்களாக உயரக்கூடும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்