பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு, விமான சேவை விரிவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்