India | Army | சத்தமே இன்றி சம்பவம் - வானிலே எதிரிகளை தூள் தூளாக்கும் இந்திய ஆர்மியின் `புது பவர்'
நாட்டின் வான் எல்லைக்குள் நுழையும் அளில்லா விமானம், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை சத்தமின்றி நடுவானிலேயே இடமறித்து அழிக்கக்கூடிய 16 anti drone அமைப்புகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், எல்லைப் மாநிலங்களில் அதிகரித்து வரும் டிரோன் அச்சுறுத்தல்களை சமாளிக்க ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி ட்ரோன்களை லேசர் மூலம் வீழ்த்தக் கூடியவை.
Next Story
