India | Ajith Doval | China | எல்லை விவகாரம்.. சீனா பறந்தார் அஜித் தோவல்

எல்லை விவகாரம்.. சீனா பறந்தார் அஜித் தோவல்

India | Ajith Doval | China | எல்லை விவகாரம்.. சீனா பறந்தார் அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சீனாவிற்கு செல்ல இருக்கிறார். சீனத் தலைநகர், பீஜிங்கில் நடைபெறவுள்ள 25-வது எல்லைப் பிரச்சினை தொடர்பான, சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com