

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம் 3 மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.