திருப்பதி சுதந்திர தின விழாவில் பேசிக்கொண்டிருந்த ஆந்திர அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி திடீரென மயங்கி விழுந்தார். அதிகாரிகள் உடனடியாக தாங்கிப் பிடித்த நிலையில், ரத்த அழுத்தம் குறைந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டது..