IND vs PAK | Jammu Kashmir | இன்குலாப் ஜிந்தாபாத் கோஷம் - கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம்
ஜம்மு காஷ்மீர் பகுதியில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரசிகர்கள் தெருக்களில் ஒன்று திரண்டு, இன்குலாப் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். மேலும், சாலையில் உற்சாக நடனமாடிய ரசிகர்கள் கார்களில் கொடியை ஏந்தியபடி வலம்வந்தனர்.
Next Story
