Increasing Defence System || பாதுகாப்பை பலப்படுத்த ரூ.79,000 கோடியில் முக்கிய திட்டங்கள்
இந்திய ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்த சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Next Story
