Uttrapradesh | Leopard | திடீரென வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.. மரண பயத்தில் ஊர் மக்கள்

x

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் புகுந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் மீட்டனர்.

பிரயாக்ராஜில் உள்ள கிராமம் ஒன்றில் திடீரென நுழைந்து சிறுத்தை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பொதுமக்கள் விரட்ட முயன்றபோது ஒரு வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கூண்டில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்