``இனி நொடிகளில் '' UPIயில் நடந்த அதிரடி மாற்றம்
இதுவரைக்கும் வழக்கமா பணத்த அனுப்பரதுக்கோ, பணத்த பெர்ரதுக்கோ அரை நிமிடம் அதவது 30 வினாடிகள் வரைக்கும் ஆச்சு. ஆனா இப்ப புதி விதிகள் அமலானாதும் அந்த நேரம் அப்படியே பாதியா குறைக்கப்பட்டு இனிமேல் வெறும் 15 வினாடிகள்ள ஒட்டுமொத்த பரிவர்த்தனையும் முடிஞ்சிடும்னு சொல்லப்படுது.
Next Story
