#JUSTIN || புதுச்சேரியில் லியோ படத்திற்கு கடைசி நேரத்தில் விழுந்த மரண அடி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

x
  • புதுச்சேரியில் லீயோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் - காலை காட்சியை திரையிட திரையரங்குகள் முன்வரவில்லை. லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது.
  • புதுச்சேரியில் காலை 7 மணிக்கு முதல் காட்சியை திரையிட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
  • இந்நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு திரைப்படம் முதல் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், புதுச்சேரியிலும் 9 மணிக்கு மேல் திரைப்படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு.
  • ஒரு சில திரையரங்குகள் மட்டும் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிடுகின்றன, பெரும்பாலான திரையரங்கள் 11 மணிக்கு பிறகு முதல் காட்சியை திரையிடுகின்றன

Next Story

மேலும் செய்திகள்