ஸ்தம்பித்த கர்நாடகா.. 2 நாளாக தலைகீழாக மாறிய காட்சி
கர்நாடக மாநிலத்தில் டீசல் விலை உயர்வு சுங்க கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆறு லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story