"AI-ஐ கேட்டுதான் முடிவே எடுக்கிறார்களா?" இந்தியா முதலிடம் அதிர்ச்சி ரிப்போர்ட்

x

இந்தியாவில் எங்கு ஷாப்பிங் செய்வது ? என ஏஐயிடம் கேட்டு 73 சதவீதம் பேர் முடிவு எடுப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்திய மக்களிடம் அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு குறித்து அந்த ஆய்வறிக்கை கூறியிருப்பதை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்