டெல்லியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

x

டெல்லி தயால்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை, போலீசார் சுட்டுப்பிடித்தனர். வெல்கம் ஜீல் பார்க் (Welcome Jheel Park ) பகுதியில் பதுங்கியிருந்த நவ்ஷாத்தை பிடித்த போலீசார், விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய கொலையாளி, காவலரை பிளேடால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அலர்டான போலீசார், துப்பாக்கியால் சுட்டு நவ்ஷாத்தை பிடித்தனர். காயம் அடைந்த காவலரும், கொலையாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்