2018ல் மகன்.... 2025ல் தந்தை... ஒரே பாணியில் 2 கொலை... | பின்னணி என்ன?
பிரபல தொழிலதிபர் காரில் வைத்து சுட்டுக்கொலை.../வீட்டு வாசலில் பதுங்கி இருந்த மர்ம நபர் வெறிச்செயல்.../“பாட்னா கெம்கா“ குடும்பத்தை குறி வைத்து மர்டர் ஆப்ரேஷன்?/2018ல் மகன்.... 2025ல் தந்தை... ஒரே பாணியில் 2 கொலை.../தொழில் போட்டியா? அரசியல் பகையா? முன்விரோதமா?
“பாட்னா கெம்கா“ என அழைக்கப்படும் பிரபல தொழிலதிபர் வீட்டுவாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆறு வருடம் கழித்து கெம்கா குடும்பத்தில் கேட்ட தோட்டா சத்தத்தின் பின்னணி என்ன?
Next Story