#BREAKING || பதற்றமான நேரத்தில் பிரதமர் மோடி எடுத்த முக்கிய முடிவு
/பயணங்களை ஒத்திவைத்தார் பிரதமர் மோடி/பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஒத்திவைப்பு/குரோஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிரதமர் மோடி ஒத்திவைத்துள்ளார்/தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்
Next Story
