நாடு முழுவதும் பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரதமரின் பிறந்தநாள் - பாஜக கையில் எடுக்கும் புதிய பிரச்சாரம்
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 75 இடங்களில் பாஜக தேசிய இளைஞரணி சார்பில் 'நமோ யுவ ஓட்டம்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தூதராக நடிகர் மலிந்த் சோமன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களிடையே உடற்பகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், போதைப் பொருட்களில் இருந்து விலகி இருப்பதை ஊக்குவிப்பதையும் கருப்பொருளாக கொண்டுள்ள இந்த பிரச்சாரம் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
