"5வது மாடியில் இருந்து குதித்து விடுவேன்" - போலீசை அதிர வைத்த ரவுடி..

x

"நெருங்கினால் 5வது மாடியில் இருந்து குதித்து விடுவேன்" - போலீசை அதிர வைத்த ரவுடி..

குஜராத்தில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து விடுவதாக போலீசாருக்கு போக்கு காட்டிய ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அபிஷேக் தோமர் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் இவரை கைது செய்ய சென்றனர். இதை தெரிந்து கொண்ட அபிஷேக் போலீஸ் தன்னை நெருங்கினால் 5 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ஹ்டு கொள்வேன் என மிரட்டியுள்ளார். மேலும் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையும் செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரிடம் சாதுர்யமாக பேசி கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்