"நீங்க இந்தியரா இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்" - ராகுலை கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம்
ராகுல் காந்தியை விமர்சித்த உச்ச நீதிமன்றம்
இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து; உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள் என ராகுல் காந்தியை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்
Next Story
