Nepal Flood | "5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - பெண் பதற வைக்கும் பேட்டி

"5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - பெண் பதற வைக்கும் பேட்டி

Nepal Flood | "5 அடி போயிருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டோம்" - நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய பெண் பதற வைக்கும் பேட்டி நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய திருச்சி சிவரஞ்சனி, 5 அடி முன்னோ பின்னோ சென்றிருந்தால் வெள்ளத்தில் சிக்கியிருப்போம் என தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

#NepalFlood #NepalFlashFlood #Trichy #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com