21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி...

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனளிக்கும் என்று நம்பப்படும் நிலையில், சோதனை முறையில் சிகிச்சையை வழங்க ஐசிஎம்.ஆர். அனுமதியளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 21 மருத்துவமனைகளில் 4 மருத்துவமனைகள் தமிழகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com