"நான் Surrender ஆகுறது அவர் கிட்ட தான்"..கலகலப்பாக பேசிய விஷால்

x

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷாலுக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்காக ஏழுமலையானிடம் சரணடைந்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்