ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" அமைச்சர் விளக்கம்

x

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒருமுறை கூட தான் ஞானசேகரனுடன் செல்போனில் பேசியதில்லை எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்