கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்
Published on
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தேவேந்தர், ஜான், பிரேம்சந்த், முகமது அஸ்ரப் ஆகிய 4 பேரை கைது செய்து, சிலை கடத்தல் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com