Tea Time || பாத்ரூமில் கேட்ட உஷ்..உஷ் சத்தம் - அவசரமாக உள்ளே சென்றவர் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் வீட்டின் கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள விஷப்பாம்பை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வனவிலங்கு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்...