Husband&Wife | கணவனை கமுக்கமாக கொன்றுபோட மனைவி எடுத்த `ஆயுதம்’

Husband&Wife | கணவனை கமுக்கமாக கொன்றுபோட மனைவி எடுத்த `ஆயுதம்’

கணவருக்கு விஷம் வைத்து கொன்ற மனைவி, மாமனார் கைது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கணவரை, மனைவியும் அவரது தந்தையும் சேர்ந்து மதுவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com