கவுஹாத்தி மா காமாக்யா கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

x

கவுஹாத்தி மா காமாக்யா கோயிலில் பக்தர்கள் வழிபாடு

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற மா காமாக்யா (Maa Kamakhya) கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நாட்டின் மிக முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில், அம்புபாச்சி மேளா (Ambubachi Mela) என்ற நிகழ்வை முன்னிட்டு கோயிலின் பிரதான கதவு திறக்கப்படுவது வழக்கம். இதையொட்டி திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்