ஜெர்மனியில் லீஃப் ரிபப்ளிக் என்ற நிறுவனம், பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதிலாக இலையில் தட்டுகளை தயாரித்து வருகிறது.பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், பொதுமக்களிடம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வில் தான் "பிளாஸ்டிக் ஒழிப்பின்" வெற்றி இருக்கிறது.